Friday, March 13, 2015


சூர்யா நடிக்க மறுத்த கதையில் தற்போது விக்ரம் - Cineulagam

தமிழ் சினிமாவில் மாஸ்+கிளாஸ் வகை படங்களை தருபவர்கள் விக்ரம், சூர்யா. சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்குவதாக இருந்தது.
ஆனால், சில நாட்களிலேயே அந்த படம் கைவிடப்பட்டது, அதை தொடர்ந்து தான் கௌதம், அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தை இயக்கினார்.

தற்போது அந்த துருவ நட்சத்திரம் படத்தை மீண்டும் விக்ரமை வைத்து கௌதம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment