சமூக வலைத்தளமே நேற்று போர்க்களமாக மாறியது சூர்யா மற்றும் யுவன் ரசிகர்களால். மாஸ் படத்தில் யுவன் நீக்கப்பட்டதாக ஒரு செய்தி வர, யுவன் ரசிகர்கள் கோபத்தில் யுவன் இல்லை என்றால் மாஸ் இல்லை என்று ஒரு டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.
இதை தொடர்ந்து சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதும் கருத்து தெரிவிப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால், இப்படியெல்லாம் ஒரு பிர்ச்சனையே தனக்கு தெரியாதது போல் ‘மாஸ் படத்தின் டப்பிங் ஆரம்பித்தது’ என கூலாக டுவிட் செய்திருந்தார்.
0 comments:
Post a Comment