தமிழ் சினிமா ரசிகர்களிடம் தான் தற்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தெரியாமல் வார்த்தையை விட்டால் கூட கலாய்த்து தள்ளி விடுவார்கள்.
அந்த வகையில் நேற்று சிவகார்த்திகேயன் டுவிட்டரில் ரசிகர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் ‘உங்களுக்கு பிடித்த ஹாலிவுட் படம் எது’ என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர் ‘3 இடியட்ஸ்’ என்று பதில் கூற அது பாலிவுட் படமாச்சே, என்று ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர். சிவகார்த்திகேயன் நினைத்திருப்பார் வாழ்க்கை ஒரு வட்டம் தான் போல.
0 comments:
Post a Comment