ரோமியோ ஜுலியட் படத்தின் டண்டனக்கா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆனால், இப்பாடல் சிம்புவின் தந்தை டி.ஆர் அவர்களை காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்காக இந்த பாடலை நீக்க சொல்லி டி.ஆர் தரப்பு நீதிமன்றம் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அப்பாடக்கர் படத்தில் ஒரு குத்து பாடலை தமன் இசையில் சிம்பு பாடவுள்ளார். இதிலிருந்தே தெரிகிறது, ஜெயம் ரவிக்கு சிம்புவின் ஆதரவு இருக்கிறது என்பது.

0 comments:
Post a Comment