தனுஷ் தற்போது அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த சந்தோஷத்தில் உள்ளார். இன்னும் சில மாதங்களில் இவரின் மாரி படமும் ரிலிஸாகவுள்ளது.
இந்நிலையில் இவர் அடுத்து மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார்.
இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் ‘படத்தில் தலைப்பை யோசித்து வருகிறோம், நீங்களும்(ரசிகர்கள்) சொல்லுங்கள்’ என்று டுவிட் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment