வருத்தபடாத வலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுக்கும் வெற்றியடைந்தது.
தற்போது ஸ்ரீதிவ்யாவும் கோலிவுட் பிஸியான நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் இவரது பெயரில் ஆபாச செல்ஃபி ஒன்று இணைய தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீதிவ்யா இது குறித்து முதல் முதலாக மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது, அதையெல்லாம் நான் கேர் பண்ணவே இல்லை. ஏன்னா, பப்ளிசிட்டி இருக்கிற நடிகைகளைத்தானே இந்த மாதிரி ‘மார்ஃபிங்’ செஞ்சு விளையாடுவாங்க. ஆனா, இதனால அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுதுனுதான் தெரியலை. இவ்ளோ கஷ்டப்பட்டு மார்ஃபிங் பண்ற நேரத்தை நல்லது பண்றதுக்காக செலவழிச்சிருக்கலாம். சரி, விடுங்க… அவங்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம்.’ என கோபமாக கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment