கல்யாணமாம் எண்டவுடன் தலைமேல் குவியும் வாய்ப்புக்கள்.... குஷியில் திரிஷா
கல்யாணம் ஆகப் போகும் ராசியோ என்னவோ, த்ரிஷாவுக்கு புதுப்பட வாய்ப்புகளாக குவிகிறது. இரு ஆண்டுகளாக, பெயர் சொல்லும் அளவுக்கு படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தான்,கல்யாணம் முடித்து விட்டு,நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருந்தார். நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது.
கல்யாணத்துக்கு தயாராகி வந்த அவருக்கு, இப்போது வாய்ப்புகள் அதிகமாக வந்துள்ளன. செல்வராகவன் நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கப் போகும் புதிய படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாராம். இதனால், 'விண்ணைதாண்டி வருவாயா' படத்தை போலவே, இந்த படமும் ஹிட்டாகும் என, கனவில் மிதக்கிறார் த்ரிஷா.
.jpeg)
0 comments:
Post a Comment