அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆண்குழந்தை பிறந்துள்ளது தெரிந்ததே! சமூக வலைத்தளங்கள் முழுவதும் இச்செய்தி காட்டுத்தீபோல உடனேயே பரவிவிட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அஜித்-ஷாலினி போட்டோ மற்றும் குழந்தையின் போட்டோவும் தற்சமயம் இணையங்களில் உலாவர தொடங்கிவிட்டன.
Monday, March 2, 2015
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)


0 comments:
Post a Comment