
ஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இந்த படத்தையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கௌதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து அச்சம் என்பது மடமையடா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தையடுத்து விக்ரம் படத்தை இயக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து அவர் விஷாலை இயக்குவதுதான் ஷாக் சர்ப்ரைஸ்.
0 comments:
Post a Comment