
வாலு படத்தின் போது சிம்புவின் காதல் வலையில் விழுந்தார் ஹன்சிகா. ஆனால் அந்த படத்தின் முடியும் வரை கூட அவர்களின் காதல் நிலைக்கவில்லை.
மூன்று மாதங்களில் சிம்புவின் காதல் வலை அறுந்தது. இந்நிலையில், ஹன்சிகா உடன் ஏற்பட்ட காதல் பிரிவு குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் சிம்பு. அதில், பிரிவுக்கு காரணம் நாங்கள் இருவருமே இல்லை. எங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்பகளும் இல்லை.
பிரிவுக்கு பல்வேறு மற்ற காரணங்கள் உள்ளன. நாங்கள் இருவரும் உள்ளன்போடு இருந்தோம். இந்த உறவு நீடிக்க வேண்டும் என்று நான் விரும்பியதால், பிரிவால் வருத்தப்பட்டேன் என்று கூறியுள்ளார் சிம்பு.
0 comments:
Post a Comment