Tuesday, March 24, 2015

ஸ்ரீ தேவியை கண்டு ஆச்சரியத்தில்  விஜய் - Cineulagam
ஸ்ரீ தேவி நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அரசியாக இவர் நடிக்க, இவருடைய மகளாக ஹன்சிகா நடிப்பதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடத்திலும் மிக அன்பாக நடந்து கொள்கிறாராம். தான் நடிக்கும் காட்சியை மீண்டும் போட்டுக்காட்ட சொல்லி வற்ப்புறுத்த வில்லையாம்.
இதையெல்லாம் கண்ட விஜய், ஆச்சரியத்துடன் என்ன தான் இருந்தாலும் சீனியர், சினீயர் தான் என்று புகழ்ந்துள்ளாராம்.

0 comments:

Post a Comment