Tuesday, March 24, 2015

சமையல்காரர் ஆகிய தனுஷ் - Cineulagam
தென்னிந்திய சினிமாவின் பெருமையை பாலிவுட்டில் நிலை நாட்டியவர் தனுஷ். இவர் தற்போது வேலையில்லா பட்டதாரி படத்தின் குழுவினருடன் மீண்டும் பணியாற்றி வருகிறார்.
இப்படத்தை முடித்த கையோடு அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் இவர் சமையல்காரராக நடிப்பதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் மற்ற பிரபு சாலமன் படங்களை போன்றே இதிலும் டி.இமான் தான் இசையமைப்பாளர்.

0 comments:

Post a Comment