அஜித் நடிப்பில் கடந்தம் மாதம் வெளிவந்த என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் கௌதம் மேனன் மட்டுமின்றி ஆரண்யகாண்டம் தியாகராஜா குமாரராஜா அவர்களும் சில காட்சிகளுக்கு திரைக்கதை அமைத்திருந்தார்.
தற்போது வந்த தகவலின் படி தியாகராஜா குமாரராஜா அடுத்த படத்திற்கான திரைக்கதையை ரெடி செய்து விட்டாராம்.
இப்படத்தில் பெரும்பாலும் தனுஷ் தான் கதாநாயகன் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment