Tuesday, March 24, 2015

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய், மகேஷ் பாபு, அக்‌ஷய் குமார் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கிறார்.
இவர் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். அப்படி கூறுகையில் சில சமயங்களில், அந்த கருத்து அவரை பெரிய பிரச்சனையில் சிக்க வைத்து விடும். இதனால், இனி படப்பிடிப்பு தளத்தில் கூட, யாருடனும் பேசக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.

0 comments:

Post a Comment