
தமிழ், தெலுங்கு என தற்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் தமன்னா. இது மட்டுமின்றி இவர், அக்ஷய் குமாருடன் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் பரத் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், அவர் நான் தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறேன், இந்நிலையில் பரத்துடன் நடித்தால் என் மார்க்கெட் என்னாவது? என்று கூறி மறுத்து விட்டாராம்.
இதை அறிந்த பரத் கண்டேன் காதலை நடிக்கும் போது நான் பெரிய ஹீரோ, அதனால், அவர் என்னுடன் நடித்தார், தற்போது எனக்கு மார்க்கெட் இல்லை என்பதால் தான் மறுத்து விட்டார் போல என கூறி நெருங்கிய வட்டாரங்களில் வருத்தப்பட்டு வருகிறாராம்.
0 comments:
Post a Comment