Sunday, March 1, 2015

கணவருக்காக நடுவீதிக்கு வந்த கவிஞர் தாமரை - Cineulagam
தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகவும் குறைவு, அப்படியிருந்தாலும் பெரிதாக யாரும் ஜொலித்தது இல்லை. அந்த வகையில் வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் பாடலாசிரியராக நம்மை கவர்ந்தவர் தாமரை.
இவர் சில தினங்களுக்கு முன் தன் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று முன் தர்ணா போராட்டம் நடத்தி வந்தார். ஆனால், தாமரையுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என அவருடைய கணவர் தியாகு அன்றைய தினமே கூறிவிட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது தியாகு வீட்டிற்கு எதிரிலேயே போராட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார் தாமரை. இதை தன் பேஸ்புக் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார்.

0 comments:

Post a Comment