Tuesday, March 24, 2015

புலி படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு- ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam
இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி படத்தை ஆவலுடன் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதத்தில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால், தற்போது வந்த தகவலின் படி நாம் முன்பே கூறியிருந்தது போல் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ம் தேதி தானாம்.
சித்திரை முதல் நாள் தளபதியின் புலி பாய்ச்சல் ஆரம்பம்.

0 comments:

Post a Comment