Tuesday, March 24, 2015


சீனு ராமசாமி இயக்கத்தில் லிங்குசாமி தயாரிப்பில் உருவாகிவரும் இடம் பொருள் ஏவல் திரைப்படம் வரும் மே 1-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ள இந்தப் படம் மார்ச் மாதமே வெளியாகப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் ஏராளமான படங்கள் இந்த மாதம் தொடர்ந்து வெளியானதால், ரிலீசை தள்ளிப் போட்டனர்

0 comments:

Post a Comment