Thursday, March 12, 2015

ஹன்சிகாவை மேடையிலேயே கிண்டல் செய்த ஜெயம் ரவி - Cineulagam
ஜெயம் ரவி-ஹன்சிகா ஜோடி எங்கேயும் காதல் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் நடந்தது.
இதில் ஜெயம் ரவியும், ஹன்சிகாவும் மேடையில் படத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்தனர்.
அப்போது ஜெயம் ரவி ‘ஹன்சிகா இந்த படத்தில் உண்மையாகவே நடித்திருக்கிறார்’ என கிண்டலாக கூற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

0 comments:

Post a Comment