பொதுவாக ஒன்பதுதாராவை பந்தா காட்டாத எளிமையான நடிகை என்பார்கள். ஆனால் அவர் தற்போது நடித்து வரும் திகில் படத்தில் எல்லோருமே புதியவர்கள் என்பதால் ஒன்பதுதாராவின் ஆட்டம் தாங்கலையாம்.
விரல் அசைவுக்கு வேலை செய்ய ஆட்கள். ஸ்டெப்னி கேரவன், நேரா நேரத்துக்கு 7 நட்சத்திர ஓட்டலிலிருந்து சாப்பாடு என மகாராணி ரேன்ஞ்சுக்கு கவனிக்கிறாங்களாம். “அந்தம்மா ஒழுங்காத்தான் இருந்திச்சு. ரொம்ப சிம்பிளாத்தான் இருந்திச்சு.
இவுங்கதான் போட்டி போட்டு அந்தம்மாவை தாங்கி பிடிக்க, அட இதுகூட நல்லாத்தான் இருக்குன்னு அந்த அம்மாவும் மாறிடுச்சு” என்கிறார் படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஒருவர்.

0 comments:
Post a Comment