Wednesday, March 11, 2015


டிவி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியன் மீண்டும் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் கீப்பிங் அப் வித் த கர்தாஷியன்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் வருபவர் கிம் கர்தாஷியன். கர்தாஷியன் சகோதரிகள் அந்த ரியாலிட்டி ஷோ மூலம் தான் மிகவும் பிரபலம் ஆகினர். இந்நிலையில் அந்த ஷோவின் அடுத்த 4 சீசன்களுக்காக கர்தாஷியன்களுக்கு ரூ.618 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது என்று அண்மையில் செய்திகள் வெளியாகின.

முன்னதாக இரண்டு பத்திரிக்களுக்காக நிர்வாண போஸ் கொடுத்த கிம் தற்போது தான் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோவுக்காக நிர்வாணாமாக போஸ் கொடுத்துள்ளார். 


இது குறித்து கிம் கூறுகையில், 
நான் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். நான் மீண்டும் கர்ப்பமானால் என் உடல்வாகு மாறிவிடும். அதனால் தான் தற்போதே நிர்வாணமாக போஸ் கொடுக்கிறேன் என்றார்.

0 comments:

Post a Comment