தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவர் பெயரில் சமூக வலைத்தளங்களில் பல போலி ஐடிக்கள் உள்ளது.
இதில் ஏதும் நான் இல்லை என்று சூர்யாவே சில ஆண்டுகளுக்கு முன் கூறினார். தற்போது இவருக்கும் சமூக வலைத்தளங்களின் மீது ஆசை வந்துள்ளது.
இதன் முதற் கட்டமாக நாளை சூர்யா டுவிட்டரில் இணையவுள்ளார். இதை அறிந்த பல ரசிகர்கள் தற்போதிலிருந்து இவரை வரவேற்க ஆரம்பித்து விட்டனர்.
0 comments:
Post a Comment