ரசிகர்களை நடுநடுங்க வைக்கும் சன்னி லியோன் ”சன்னிலியோன்” என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது என்பதுதான் உண்மை. இவருக்கு அவ்வளவு முன் உதாரணம் தேவையில்லை.. ஏற்கனவே பல முறை இவரை பற்றி சொல்லி இருக்கிறோம்.
YOLO Entertainment தயாரிப்பில் “எம் தேசம் ” பாடல்
ஏக்தா கபூரின் ’ஜிஸம் 2’ படத்தின் மூலம் அறிமுகமான சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் ஒரு நிரந்திர இடத்தை பிடித்துவிட்டார். இவர் தற்போது ஏக் பஹேலி லீலா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இளவரசி வேடத்தில் நடித்திருக்கும் சன்னி கவர்ச்சியிலும், காமத்திலும் புது வரலாறு படைத்து விட்டாராம்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து பலரும் மிரண்டு இருக்கிறார்களாம். படத்தின் நாயகன் ஜெய் பனுசாலிக்கும் சன்னி லியோனுக்கும் இடையே இப்படி ஒரு பிணைப்பா என்று மிரண்டு போயிருக்கிறது பாலிவுட். படத்தில் இதுவரை எந்த முன்னணி நாயகியும் நடித்திராத அளவுக்கு கூடுதல் உராய்வுடன் ஹீரோவுடன் கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறாராம் சன்னி.
உடலுறவு முறைகளை சித்தரிக்கும் வகையிலான போஸ்கள் டிரெய்லரை சூடாக்கியுள்ளன. தியேட்டர்களில் இ்ந்தக் காட்சிகள் ரசிகர்களை நடுநடுங்க வைக்கும் என்கிறார்கள். டி சீரிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

0 comments:
Post a Comment