தமிழில் விஜய், மோகன்லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் ஜில்லா.
இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் ரவி தேஜாவும், மோகன்லால் வேடத்தில் வெங்கடேஷ் அவர்களும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
மேலும் இப்படத்தை தீசுகெல்தா படத்தை இயக்கிய வீரு போட்லா தான் இயக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment