ஹிந்தியில் விகாஸ் பால் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் குயின். இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கங்கனா ரனாவத் தேசிய விருது எல்லாம் பெற்றிருந்தார்.
அண்மையில் இந்த படத்திற்கான தமிழ், தெலுங்கு, மலையாளம் ரீமேக் உரிமையை தியாகராஜன் அவர்கள் வாங்கியிருந்தார்.
தற்போது இந்த மூன்று மொழிகளுக்கான ரீமேக்கில் கங்கனா ரனாவத் வேடத்தில் நித்யா மேனன் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
0 comments:
Post a Comment