Sunday, March 1, 2015


மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தின் 20 நொடி டீசர் இன்று காலை வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓகே காதல் கண்மணி படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளபக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

தல்கூர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன், கனிஹா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துளார்.  பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். வரும் கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீஸாகவுள்ளது.

0 comments:

Post a Comment