தனுஷ் ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை சில ஆண்டுகளுக்கு முன் வென்றார். தற்போது மீண்டும் விருது அவரை தேடி வரவுள்ளது.
ஆனால், இந்த முறை நடிப்பிற்காக இல்லை, நாளை மறுநாள் கடந்த வருடத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்படவுள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் காக்காமுட்டை, மற்றும் ஜெ.சதீஷ்குமார் தயாரிப்பில் குற்றல் கடிதம் ஆகிய இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளது. தனுஷிற்கு விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment