அல்லு அர்ஜுன் அண்மையில் நடந்த ருத்ரமா தேவி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
அந்த விழாவில் அல்லு அர்ஜுன், நான் சினிமாவில் இந்த நிலைமைக்கு வரக்காரணம் சிரஞ்சீவி அவர்கள் தான். மெகா குடும்பத்தின் வெற்றிக்கு அவர் எப்போது மிகவும் பாடுபடுவார்.
சிரஞ்சீவி அவர்கள் எப்போதும், மற்றவர்களை ஈஸியாக வெறுத்திடலாம், ஆனால் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பது மிகவும் கடினம், அதற்காக எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார் என அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment