தமிழ் சினிமாவில் மாதத்துக்கு 30 படங்கள் ரிலீசாகிறது. அதில் 3 படங்கள் தான் தேறுகிறது. ஆனாலும் அழகு புயல் தொடர்ந்து வீசிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் சினிமாவை நோக்கி மும்பை, பெங்களூர், கேரளாவிலிருந்து அழகு தேவதைகள் வந்து இறங்கி கொண்டே தான் இருக்கிறார்.
இந்த ஆண்டு தொடங்கி 3 மாதத்துக்குள் வந்து இறங்கிய தேவதைகளின் எண்ணிக்கை 50க்கும் மேல் இருக்கும். அவற்றில் சிலர் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்கள். அவர்களில் முக்கியமானவர் அமைரா. அனேகன் படத்தில் அறிமுகமானவர். ஆனால் ஓரிரு இந்திப் படங்களில் நடித்திருக்கிறார். அனேகன் படத்தில் 4 கெட்அப் போட்டு நான்கிலும் அசத்தினார். நடிப்பில் மட்டுமல்ல அழகிலும் அசத்தினார். மீடியாக்கள் அமைராவை புகழ்ந்து கொண்டிருக்க... சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் அமைரா.
Sunday, March 22, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment