ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள ரோமியோ ஜுலியட் படத்தில் இடம் பெறும் டண்டணக்கா என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பாடலுக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறாராம் டி.ஆர். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாம் ரோமியோ ஜுலியட் படக்குழு.
டி.ஆர் நீதிமன்றத்திற்கு சென்ற காரணம் படத்தில் டி.ஆரை கலங்கப்படுத்தும் காட்சிகளோ வசனங்களோ இல்லை. ஆனால் யூட்யூபில் டண்டணக்கா பாடலை ரீமிக்ஸ் பண்ணி டிஆரின் புகழை கெடுக்கும் விதமாக உருவாக்கியுள்ளனர் ரசிகர்கள்.

0 comments:
Post a Comment