Wednesday, April 29, 2015

விஜயகாந்தை புகழ்ந்து தள்ளிய அக்‌ஷய் குமார் - Cineulagam
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார். இவர் தற்போது நடிப்பில் ‘கப்பர் இஸ் பேக்’ என்ற படம் மே 1ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது.
இப்படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்தின் ரீமேக் தான். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் இவர் பேசுகையில் ‘தமிழில் இப்படத்தில் விஜயகாந்த் மிகவும் நன்றாக நடித்திருப்பார், அவர் நடிப்பு மிகவும் தனித்தன்மையுடன் இருந்தது’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment