Thursday, April 30, 2015

அதிர்ச்சியில் உறைந்த விக்ரம்? - Cineulagam
ஐ படத்தின் வெற்றி விக்ரமிற்கு புது தன்னம்பிக்கையை தந்துள்ளது. இதை தொடர்ந்து இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, முக்கியமான கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெரப் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நேபாளத்தில் நடந்து முடிந்தது.
இவர்கள் படம்பிடித்த அதே இடத்தில் தான் தற்போது நிலநடுக்கம் வந்து பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதை அறிந்த விக்ரம் இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம்.

0 comments:

Post a Comment