Monday, April 27, 2015

ragava lawrence, rajini
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 2 படம் ரிலீஸாகி ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை பார்த்த ரஜினி, விஜய், ஷங்கர் உட்பட பலர் லாரன்ஸுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் நேரில் சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ். அப்போது இருவரும் தன்னுடைய அடுத்த படங்கள் பற்றி பேசுள்ளனர்.
லாரன்ஸ், ரஜினியை வைத்து இயக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்த ரஜினியும் இதற்கு க்ரீன் சிக்கனல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. லாரன்ஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தால் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comments: