Monday, April 27, 2015

ஷங்கர், விஜய்யுடன் இணைந்த விவேக் - Cineulagam
தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு கொண்டு சென்றவர் ஷங்கர். அதேபோல் தமிழகம் எங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தமானவர் இளைய தளபதி விஜய்.
இவர்கள் இருவருக்கும் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்று டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தது. இதை தொடர்ந்து நடிகர் விவேக் செய்த சமூக சேவையை பாராட்டி இதே கல்லூரி இவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.
இதை தன் டுவிட்டர் பக்கத்தில் விவேக் பகிர்ந்துள்ளார். வாழ்த்துக்கள் விவேக் சார்.

0 comments:

Post a Comment