Tuesday, April 28, 2015


ரகசிய புகைப்படங்கள் அம்பலமானது- அதிர்ச்சியில் ப்ரியா மணி(படம் உள்ளே) - Cineulagam
ப்ரியா மணி சில காலங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவர் கடைசியாக நடித்த அனைத்து படங்களும் தோல்வியில் முடிய அவருடைய வீட்டில் திருமண பேச்சு அடிப்பட்டுள்ளது.
முதலில் மௌனமாக இருந்த இவர் பின் தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் திரைத்துறையில் இல்லை என்று புதிர் போட்டார்.
தற்போது ஒரு இளைஞருடன் ப்ரியா மணி இருப்பது போல் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கையில் இவர் தான் அந்த காதலர் என கூறப்படுகிறது. இந்த படங்கள் எப்படி வெளிவந்தது என்று தெரியாமல் ப்ரியா மணி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளாராம்.

0 comments:

Post a Comment