Wednesday, April 1, 2015

புலி படத்தின் பர்ஸ்ட் லுக் தகவல்- அதிர்ச்சியில் ரசிகர்கள் - Cineulagam


இளைய தளபதி நடிப்பில் புலி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போதும் வரும் என ரசிகர்கள் காத்திருக்க, ஏப்ரல் 14ம் தேதி வெளிவருகிறது என கூறப்பட்டது.
தற்போது வந்த தகவலின் படி புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மீண்டும் தள்ளிப்போகிறதாம். ஏப்ரல் 14ம் தேதியும் வர வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தளபதி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

0 comments:

Post a Comment