Wednesday, April 29, 2015

சிவகார்த்திகேயனுடன் சமுத்திரக்கனி மோதல்? - Cineulagam
தமிழ் சினிமாவிற்கு பல புரட்சிகரமான கருத்தை தன் படங்களில் கூறியவர் சமுத்திரக்கனி. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ரஜினிமுருகன் படத்தில் நடித்துள்ளார்.
இதில் இவருக்கு வில்லன் கதாபாத்திரமாம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் எப்படி சத்யராஜுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்ததோ, அதேபோல் இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கும் நல்ல கதாபாத்திரமாம்.
இப்படத்தில் வழக்கம் போல் கனியை, சிவகார்த்திகேயன் வம்பு செய்து கலாட்டா செய்வது போல் தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment