Wednesday, April 29, 2015

டாப்ஸி கருத்தால் வெடித்த பூகம்பம் - Cineulagam
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் டாப்ஸி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காஞ்சனா-2.
இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் Leaving releationship எனக்கு தவறாக தெரியவில்லை.
இது அவர்களுடைய விருப்பம், திருமணம் நடந்து பிடிக்காத போது விவாகரத்து வரை செல்வதற்கு, இதுவே மேல்’ என்று கூறியுள்ளார். இவருடைய கருத்து பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி இவர் மேல் யார் யாரெல்லாம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தப்போகிறார்களோ!

0 comments:

Post a Comment