Wednesday, April 29, 2015



சிம்பு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள வாலு படம் வரும் மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விஜய் சந்தர் இப்படத்தை பிரமாண்டமாக இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாவது டிரைலர் விரைவில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய டிரைலர் வரும் மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளன்று வெளியிடப் போவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment