Wednesday, April 29, 2015


இன்று காலை முதல் சமூக வலைத்தளத்தில் அஜித் புதிதாக பி.எம்.டப்ள்யூ ஹைபிரிட் ஐ என அழைக்கப்படும் உயர் ரக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

அந்தக் கார் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியானது. காரின் புகைப்படங்களோடு இச்செய்தி தீயாக பரவியது.

அந்த செய்தி உண்மையில்லை. தேவையில்லாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அஜித் தரப்பில் இருந்து அறிவித்திருக்கிறார்கள். 

அஜித் வாங்கியதா சொல்லப்படும் காரின் புகைப்படங்களை பார்வையிட..

0 comments:

Post a Comment