Thursday, April 30, 2015


தனுஷின் அடுத்த பாலிவுட் படம் ரெடி- முழு விவரம் - Cineulagam
தனுஷ் தமிழ், ஹிந்தி என கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஷமிதாப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதை தொடர்ந்து மூன்றாவதாக தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தை ஆனந்த் எல். ராய் தான் இயக்கவிருக்கின்றார். இவர் தான் ராஞ்சனா படத்தையும் இயக்கியவர்.
இப்படம் தனுஷ் திரைப்பயணத்தில் இது வரை இல்லாத அளவிற்கான காதல் காவியமாக அமையுமாம்.

0 comments:

Post a Comment