Tuesday, April 28, 2015


மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்- சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த சூர்யா - Cineulagam

சூர்யா நடிப்பில் மாஸ் திரைப்படம் மே 15ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை யுவனா? தமனா? என பெரிய பட்டிமன்றமே நடந்து முடிந்து விட்டது.

இந்நிலையில் சூர்யா சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘மாஸ் படத்தில் யுவனின் இசையை கேட்க ஆர்வமாக இருக்கிறேன், குறிப்பாக அவரின் தீம் மியூஸிக்கிற்கு நான் பெரிய ரசிகன்’ என்று டுவிட் செய்துள்ளார்.

இதன் மூலம் மாஸ் படத்தின் சர்ச்சைக்கு சூர்யா முற்று புள்ளி வைத்துள்ளார்.

0 comments:

Post a Comment