Thursday, April 30, 2015

ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டது- அதிர்ச்சியில் திரையுலகம் - Cineulagam
தமிழ் சினிமாவில் பல பிரமாண்ட படங்களை தயாரித்தவர் ரவிச்சந்திரன். இவர் தயாரிப்பில் இந்த வருடம் ஐ என்ற மாபெரும் பிரமாண்ட படம் வெளிவந்தது.
மேலும், இவர் தயாரிப்பில் விஸ்வரூபம்-2, பூலோகம் என பெரிய பட்ஜெட் படங்கள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் இந்த படங்களுக்காக வாங்கிய கடன் ரூ 97 கோடி வரை மீதம் உள்ளது.
இதனால் பிரபல வங்கி இவருடைய அலுவலகம், வீடு, திரையரங்குகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. இதை அறிந்த பல திரைநட்ச்சத்திரங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

0 comments:

Post a Comment