Tuesday, April 28, 2015


உத்தம வில்லனை எதிர்த்தால் இது தான் முடிவு? - Cineulagam

கமல் படம் என்றாலே கழுகிற்கு மூக்கு வேர்த்தது போல் எங்கிருந்து தான் வருகிறார்களோ. காமெடி படத்தில் கூட ஏதாவது தவறு கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் உத்தம வில்லன் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ‘இப்படத்தில் தவறு எதும் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தகுதி எதுவும் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். படத்தை எதிர்த்தவர்களுக்கு வழக்கம் போல் தோல்வி தான் முடிவு.

0 comments:

Post a Comment