Wednesday, April 29, 2015

பாலியல் குற்றங்களை தூண்டியதால் பிரபல நடிகை கைதாகிறாரா? - Cineulagam
வட இந்தியாவில் பாலிவுட்டை தாண்டி மராட்டிய படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் மராட்டியில் பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ தான் தற்போது ஹாட் டாபிக்.
இந்த வீடியோ இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்ட மர்ம நபரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று அப்படத்தின் இயக்குனர் புகார் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து இந்து மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் ‘விளம்பரத்திற்காக தான் அந்த படக்குழு இப்படி செய்துள்ளார்கள், இவை பாலியல் குற்றத்தை தூண்டும் விதத்தில் உள்ளது, இதனால், உடனே அந்த நடிகையையும், படக்குழுவினரையும் கைது செய்ய வேண்டும்’ என கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment