Wednesday, April 29, 2015

அந்த நடிகருக்கு எல்லாம் வில்லனாக நடிக்க முடியாது- அருண் விஜய் - Cineulagam
தமிழ் சினிமாவில் எப்படியாவது வெற்றியை ருசித்து விட வேண்டும் என்று போராடியவர்களில் அருண் விஜய்யும் ஒருவர். இவர் அஜித்திற்கு வில்லனாக நடித்த என்னை அறிந்தால் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் இவரின் நடிப்பை கண்டு பல இயக்குனர்கள் வில்லனாக நடிக்க வைக்க முன்வந்துள்ளனர். இதில் இவன் வேற மாதிரி கன்னடப்படமும் அடங்கும்.
இதில் புனித் குமார் ஹீரோவாக நடிக்க, அருண் விஜய்யிடம் வில்லனாக நடிக்க கேட்டுள்ளனர். இதற்கு அருண் முடியவே முடியாது என்று மறுத்து விட்டாராம்.

0 comments:

Post a Comment