Tuesday, April 28, 2015

அஜித் ரசிகர்களுக்கு தமன் கொடுக்கும் சிறப்பு விருந்து - Cineulagam

பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் தமன். இவர் தான் தற்போது தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் என்று கூட சொல்லலாம்.

இதில் குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களான மகேஷ் பாபு, பவன் கல்யான் போன்றோவர்களுக்கு இவர் தான் Favorite.

தற்போது வந்த தகவலின் படி மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு தமன், தல ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்கவுள்ளாராம். அப்பறம் என்ன தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

2 comments: