Tuesday, April 28, 2015

வதந்திக்கு விடை கொடுத்த அஜித் தரப்பு - Cineulagam
அஜித் என்ன செய்தாலும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் தான் போல, அந்த வகையில் இன்று அஜித் BMW கார் வாங்கியிருக்கிறார், என சில புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தது.
இவை மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான BMW ஹைபிரிட் ஐ8 ரக ஸ்போர்ட்ஸ் கார். இந்தியாவிலேயே மிக குறைந்த பிரபலங்களே இதை வாங்கியுள்ளனர்.
ஆனால், இது குறித்து அஜித் தரப்பிடம் கேட்ட போது, இது அஜித்தின் கார் இல்லை, அப்படி எதையும் அவர் வாங்கவும் இல்லை என கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment