Wednesday, April 29, 2015

பூகம்பத்தில் சிக்கிய தனுஷ், எமி ஜாக்ஸன்- அதிர்ச்சியில் திரையுலகம் - Cineulagam
தனுஷ் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்தே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டார்ஜிலிங் பகுதியில் நடந்து வருகிறது.
நேற்று படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர்கள் ஹோட்டலுக்கு செல்லுகையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து அலறி அடித்து கொண்டு ஓடி வந்துள்ளனர்.
இன்று இரவே படக்குழுவினர்கள் அவசர அவசரமாக சென்னை வரவிருப்பதாக கூறப்படுகிறது. இச்செய்தியை கேட்ட திரையுலகத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

0 comments:

Post a Comment