Tuesday, June 9, 2015

காக்கா முட்டை 3 நாள் சூறாவளி பாக்ஸ் ஆபிஸ் வசூல் - Cineulagam
காக்கா முட்டை சிறுவர்களுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது. இன்று காலை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் கூட, இப்படத்தை புகழ்ந்து பேசினார்.
இப்படம் தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் திரையரங்க காட்சிகள் அதிகமாகி கொண்டே வருகின்றது. சமீபத்தில் வந்த தகவலின் படி எந்த விளம்பரமும் இல்லாமல், படத்தில் தெரிந்த முகங்களே பெரிதும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த படம் காக்கா முட்டை தானாம்.
இப்படம் முதல் 3 நாட்களில் மட்டும் ரூ 3.35 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.

0 comments:

Post a Comment